நகை, பணம் மட்டுமல்ல.. இந்த பொருளை கேர்லஸா வைக்காதீங்க.. பட்டப்பகலில் கைவரிசை
Thiruvannamalai CCTV | நகை, பணம் மட்டுமல்ல.. இந்த பொருளை கேர்லஸா வைக்காதீங்க.. பட்டப்பகலில் கைவரிசை
பட்டப்பகலில் வீடு புகுந்து சைக்கிள் திருடிய மர்ம நபர்
திருவண்ணாமலையில் பட்டப்பகலில் வீடு புகுந்து சைக்கிள் திருடி சென்ற மர்ம நபரின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் நடந்து சில மணி நேரம் நோட்டமிட்ட அந்த நபர், வீட்டிற்குள் நுழைந்து சைக்கிளை திருடி கொண்டு தப்பினார். பணம், நகை ஆகியவற்றுடன் தற்போது சைக்கிளும் அதிகளவில் திருடப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
