"கடலூர் இல்ல.. தமிழகமே அழிய போகுது.. பிச்ச எடுக்க போறீங்களா எல்லாரும்" - உச்சகட்ட கொதிப்பில் பேசிய அன்புமணி

x

கடலூர் வளையமாதேவி கிராமத்தில் 2வது நாளாக என்எல்சி விரிவாக்க பணி

விளை நிலங்களை சமன்படுத்தி வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கிய என்.எல்.சி

2வது நாளாக வாய்க்கால் வெட்டும் பணி - பாதுகாப்புப் பணியில் 400 போலீசார் ஈடுபட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்