"மீண்டும் பணிக்கு செல்ல அனுமதிக்கவில்லை" - மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் வாக்குவாதம்
"மீண்டும் பணிக்கு செல்ல அனுமதிக்கவில்லை" - மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் வாக்குவாதம்
மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் வாக்குவாதம்
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விடுப்பு எடுத்து பணிக்கு திரும்பிய ஒப்பந்த பணியாளர்களை மீண்டும் பணிக்கு செல்ல அனுமதிக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி, ஒப்பந்த பணியாளர்கள், தனியார் ஏஜென்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், பணியாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்.
Next Story
