சொந்த ஊர் செல்லும் வடமாநில தொழிலாளர்கள், திணரும் திருப்பூர்; தீவிர சோதனையில் ரயில்வே போலீஸ்
திபாவளி, சட்பூஜா பண்டிகை மற்றும் பீகார் தேர்தலுக்காக செல்ல ரயில் நிலையத்தில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் குவிந்ததால் திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது... கூடுதல் விவரங்களை செய்தியாளர் அருண்குமார் வழங்க கேட்கலாம்..
Next Story
