TN Rain | தமிழகத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை.. வெளுத்துவாங்கும் கனமழை

தமிழகத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை.. வெளுத்துவாங்கும் கனமழை

TN Rain | தமிழகத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை.. வெளுத்துவாங்கும் கனமழை

#tnrain #rainfall #weatherupdate #Kanchipuram #thanthitv

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் நகர், தாமல், பாலுசெட்டி சத்திரம், கீழம்பி, ஓரிக்கை, செவிலிமேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. மேலும், வாலாஜாபாத், பரந்தூர், ராஜகுளம், நத்தப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com