வடதமிழகம், புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடதமிழகம், புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்
Published on

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்டா மற்றும் தென்தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்துவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com