Salem | பஸ்ஸுக்கு காத்திருந்த வடமாநிலத்தவர்கள்.. சட்டென இந்தியில் பேசி உதவிய அமைச்சர்
பஸ்ஸுக்கு காத்திருந்த வடமாநிலத்தவர்கள்.. சட்டென இந்தியில் பேசி உதவிய அமைச்சர்
Salem | பஸ்ஸுக்கு காத்திருந்த வடமாநிலத்தவர்கள்.. சட்டென இந்தியில் பேசி உதவிய அமைச்சர்
#salem #busstand #minister #thanthitv
சேலம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த வடமாநிலத்தவர்களிடம், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், இந்தியில் பேசி அசத்தியுள்ளார் போக்குவரத்து துறை அமைச்சர் சேலம் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு பணி மெற்கொண்டபோது அங்கு திருப்பூர் செல்ல காத்திருந்த வடமாநிலத்தவர்களிடம் இந்தியில் பேசி அவர்களை திருப்பூர் அனுப்பி வைத்துள்ளார். பேருந்து நிலயத்தில் உள்ள கடைகளில் ஆய்வு செய்த அமைச்சர் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா எனவும் விசாரித்தார்.
