சென்னை லாட்ஜில் வடமாநில தம்பதி அகால மரணம் - மூக்கில் வழிந்த ரத்தத்தால் பீதி

x

தங்கும் விடுதியில் வடமாநில தம்பதி மர்ம மரணம்/சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த தம்பதி மர்ம மரணம்/ரித்திக் காயல் - தஸ்மீரா காதுன் தம்பதியின் உடலை மீட்டு போலீசார் விசாரணை

/ரித்திக் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையிலும், தஸ்மீரா மூக்கில் ரத்தம் மற்றும் நுரை தள்ளியபடியும் உயிரிழப்பு

/குழந்தை இல்லாததை காரணம் காட்டி இருவரும் தொடர்ச்சியாக சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்