Diwali Train டிக்கெட் ரிசர்வ் செய்யவில்லை என்றாலும் `No Problem' - தெற்கு ரயில்வே ஸ்பெஷல் அறிவிப்பு

டிக்கெட் ரிசர்வ் செய்யவில்லை என்றாலும் `No Problem' - தெற்கு ரயில்வே ஸ்பெஷல் அறிவிப்பு

Diwali Train டிக்கெட் ரிசர்வ் செய்யவில்லை என்றாலும் `No Problem' - தெற்கு ரயில்வே ஸ்பெஷல் அறிவிப்பு

#diwali #specialtrain #memutrain

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக சென்னை மற்றும் கோவையில் இருந்து அனைத்து பெட்டிகளிலும் முன்பதிவில்லாமல் பயணிக்கும் சிறப்பு MEMU ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

X