"எந்த சிரமமும் இல்லை"... சென்னையில் வழக்கம் போல் இயங்கும் பேருந்துகள்

"எந்த சிரமமும் இல்லை"... சென்னையில் வழக்கம் போல் இயங்கும் பேருந்துகள்
Published on

சென்னை பாரிமுனை பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குவதால், தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திற்கு மத்தியிலும், அதே பரபரப்புடன் இயங்கி வருகிறது. இயல்பான அளவில் பேருந்துகள் வருவதாகவும், பேருந்து போக்குவரத்தில் எந்தவித சிரமமும் இல்லை என்றும் பயணிகள் தெரிவித்தனர். இதனிடையே, பாரிமுனை பேருந்து நிலையத்தில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com