அத்திவரதர் - கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகவில்லை - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

அத்திவரதர் தரிசன கூட்ட நெரிசலால் 6 பேர் பலியாகவில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com