"இனி மக்கள் அலைய வேண்டாம்... ஒரே இடத்தில் தீர்வு" - தமிழக அரசின் மாஸ்டர் பிளான்

"இனி மக்கள் அலைய வேண்டாம்... ஒரே இடத்தில் தீர்வு" - தமிழக அரசின் மாஸ்டர் பிளான்

#tngovt | #ai | #Corporation "இனி மக்கள் அலைய வேண்டாம்... ஒரே இடத்தில் தீர்வு" - தமிழக அரசின் மாஸ்டர் பிளான் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பொதுமக்களின் புகார்களைச் சுலபமாகவும் விரைவாகவும் தீர்க்க, செயற்கை நுண்ணறிவு (AI) வசதியுடன் கூடிய புதிய வாட்ஸ்அப் புகார் தீர்வு மையத்தை அமைக்கத் தமிழக அரசின் நகராட்சி நிர்வாக இயக்குனரகம் டெண்டர் கோரியுள்ளது.

X