``மாம்பழத்திற்கு போதிய விலை இல்லை'' | வேதனையுடன் விவசாயிகள் கோரிக்கை

x

மாம்பழத்திற்கு போதிய விலை இல்லை - விவசாயிகள் வேதனை

"அதிக அளவில் மாம்பழம் விளைச்சல் இருந்தும் உரிய விலை கிடைக்கவில்லை"/கூலியை விட, கொள்முதல் விலை குறைவாக இருக்கிறது - விவசாயிகள் புலம்பம்/"மா" கூல் தொழிற்சாலையை அரசே நடத்த வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை/"மாம்பழத்திற்கு அரசு, ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்"/"இழப்பீடாக டன் ஒன்றிற்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்"


Next Story

மேலும் செய்திகள்