சென்னை மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன மேயர் பிரியா
வடசென்னை வளர்ச்சி திட்டம் முழுமை பெற்றால் தமிழ்நாட்டிலேயே சென்னையில் மிகப்பெரிய திட்டமாக அமையும் என மேயர் பிரியா பேட்டியளித்துள்ளார்.
வரும் ஜூன் - ஜூலை மாதத்திற்குள் மணலி கடப்பாக்கம் ஏரி சீரமைப்பு பணிகள் நிறைவு பெறும் என்று கூறினார். அப்போது 2011 ஆம் ஆண்டே திருவொற்றியூர் மணலி மாதவரம் உள்ளிட்ட பகுதிகள் மாநகராட்சி உடன் இணைக்கப்பட்டும், அதிமுக ஆட்சியில் எவ்வித வளர்ச்சி திட்டங்களும் நடைபெறவில்லை என்றும் மேயர் பிரியா குற்றம் சாட்டினார்.
Next Story
