நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி... சேர்மன் பதவி பறிப்பு
மணிமுத்தாறு பேரூராட்சி தலைவி பதவியை இழக்கிறார்/பேரூராட்சி தலைவி அந்தோணியம்மாள் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி/செயல் அலுவலர் ஆஷா ராணி முன்னிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானம்/துணை தலைவர் உள்பட 13 பேரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பு/நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிப்பு/பேரூராட்சி அலுவலகத்தில் டி.எஸ்.பி. தலைமையில் பலத்த பாதுகாப்பு/
Next Story
