"விஜய்க்கு நோ சான்ஸ்; அண்ணாமலை தான் டாப்பில் வருவார்.."
தமிழக அரசியலில் விஜய்யை விட, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தான் பெஸ்ட் என நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்திய நாராயண ராவ் கருத்து தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கரும்பிள்ளை மடம் சுப்ரமணிய சுவாமி ஆலயத்தின் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் சத்திய நாராயண ராவ் பங்கேற்றார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் கமல்ஹாசன் நியமன எம்பியாக தேர்வு செய்யப்பட்டதை போல, ரஜினிகாந்த் எம்பியாக வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, "அவர் ஆளுநர் பொறுப்பே வந்தபோதும், அதனை வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக பதிலளித்தார். த.வெ.க தலைவர் விஜய் குறித்தும் கருத்து தெரிவித்தார்
Next Story
