சுங்கச்சாவடியில் அடிப்படை வசதிகள் இல்லை - வாகன ஓட்டுனர்கள் குற்றச்சாட்டு

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் பணிபுரியும் வட மாநிலத்தினர், வாகன ஓட்டிகளிடம் அவ்வப்போது தகராறில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
சுங்கச்சாவடியில் அடிப்படை வசதிகள் இல்லை - வாகன ஓட்டுனர்கள் குற்றச்சாட்டு
Published on
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் பணிபுரியும் வட மாநிலத்தினர், வாகன ஓட்டிகளிடம் அவ்வப்போது தகராறில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. கப்பலூரில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீர், ஓய்வறை, நிழற்குடைகள் உள்ளிட்டவை செய்து தரப்படவில்லை என வாகன ஓட்டிகள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.மேலும், வாகன ஓட்டிகளிடம் அராஜகமாக நடந்து கொள்வதாகவும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com