நிலங்களைக் கையகப்படுத்திய என்எல்சி நிர்வாகம் - 2ம் கட்ட சுரங்க விரிவாக்கப் பணி .விளை நிலங்கள் அழிப்பு-வாய்க்கால் வெட்டும் பணியை துவங்கிய நெய்வேலி என்எல்சி நிர்வாகம் .மக்கள் கடும் எதிர்ப்பு - பாமக சார்பில் நேற்று சாலை மறியல் - போராட்டக்காரர்கள் கைது