நிவாரண் 90 மேலாளருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி - கொரோனா மருந்து கண்டு பிடிப்பு ஆராய்ச்சியில் உயிரிழப்பு

புகழ்பெற்ற நிவாரண் 90, மருந்து கம்பெனி பொது மேலாளர், கொரோனா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், 2 நாட்களுக்கு முன் சென்னையில் உயிரிழந்தார்.
நிவாரண் 90 மேலாளருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி - கொரோனா மருந்து கண்டு பிடிப்பு ஆராய்ச்சியில் உயிரிழப்பு
Published on
புகழ்பெற்ற நிவாரண் 90, மருந்து கம்பெனி பொது மேலாளர், கொரோனா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், 2 நாட்களுக்கு முன் சென்னையில் உயிரிழந்தார். இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்த சிவனேசன் என்பவர், சோடியம் நைட்ரேட் கரைசலை குடித்து உயிரிழந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com