"நித்தி போல தனி தீவு வாங்கி, முதல்வராகலாம்" - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருவதாக குற்றஞ்சாட்டிய மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், அவர் ஒருபோதும் தமிழக முதலமைச்சர் ஆக முடியாது என தெரிவித்துள்ளார்.
