Nirmala Sitharaman | கோவை மக்கள் பல்ஸ் பிடித்து பார்த்த நிர்மலா சீதாராமன்
கோவை மக்களிடம் விலைவாசியை கேட்டறிந்த நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்பட்டது மக்களுக்கு பலன் அளித்துள்ளதா என்பது குறித்து கோவையில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விலைவாசி குறித்து கேட்டறிந்தார். அங்கு வாடிக்கையாளர்களிடமும், கடை ஊழியர்களுடமும் கலந்துரையாடிய அவர், அத்தியாவசிய பொருட்களின் விலை மலிவாக கிடைக்கின்றனவா? எனக் கேட்டறிந்தார்.
Next Story
