"நிர்மலா தேவி சிறையில் துன்புறுத்தப்படுகிறார்" - வழக்கறிஞர் குற்றச்சாட்டு

சிறையில் உள்ள பேராசிரியர் நிர்மலா தேவி துன்புறுத்தப்படுவதாக அவரது வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.
"நிர்மலா தேவி சிறையில் துன்புறுத்தப்படுகிறார்" - வழக்கறிஞர் குற்றச்சாட்டு
Published on
சிறையில் உள்ள பேராசிரியர் நிர்மலா தேவி துன்புறுத்தப்படுவதாக அவரது வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார். கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்தியதாக குற்றம் சாப்டப் பட்டு சிறையில் உள்ள நிர்மலாதேவி மற்றும் ஜாமினில் வெளியே உள்ள உதவிப்பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா தேவி வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், சிறையில் நிர்மலா தேவி தாக்கப்பட்டதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மாணவிகள் மிரட்டப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
X

Thanthi TV
www.thanthitv.com