Nilgirisnow | பார்க்கும் இடமெல்லாம் படிந்து கிடக்கும் வெண் பனி..தமிழ்நாட்டில் உருவான குட்டி காஷ்மீர்

பார்க்கும் இடமெல்லாம் படிந்து கிடக்கும் வெண் பனி..தமிழ்நாட்டில் உருவான குட்டி காஷ்மீர்

Nilgirisnow | பார்க்கும் இடமெல்லாம் படிந்து கிடக்கும் வெண் பனி..தமிழ்நாட்டில் உருவான குட்டி காஷ்மீர் ஊட்டியில் பிப்ரவரி 2வது வாரத்திலும் கடும் உறைபனி நீலகிரி மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்திலும் கடும் உறைபனி தாக்கம் நீடிப்பதால் மக்கள் பெரும் சிரதமத்திற்கு ஆளாகி உள்ளனர்... ஊட்டி நகரில் இன்று 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில், காந்தள், தலைக்குந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது. புல்வெளிகள் மற்றும் வாகனங்கள் மீது வெண்கம்பளம் போர்த்தியது போல உறைபனி படர்ந்தது. கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com