Nilgiris || சாலையில் கம்பீர நடைபோட்ட புலி - வீடியோ வைரல்

சாலையில் கம்பீர நடைபோட்ட புலி - வீடியோ வைரல்

Nilgiris || சாலையில் கம்பீர நடைபோட்ட புலி - வீடியோ வைரல்

#Tiger #road #viral #thathitv

Nilgiris || சாலையில் கம்பீர நடைபோட்ட புலி - வீடியோ வைரல் நீலகிரி மாவட்டத்தில் இருந்து முதுமலைக்கு செல்லும் வழியில் புலி ஒன்று சாலையை கடக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சாலையில் வரும் வாகனங்களை பார்த்து எந்த பயமுமின்றி புலி கம்பீரமாக நடந்து செல்லும் வீடியோவை ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com