Nilgiris | ``எங்க போறது.. யாருமே இல்லாம அனாதையா நின்னுட்டு இருக்கேன்'' - கண்ணீர் விட்டு கதறிய பெண்

x

உதகையில் போக்குவரத்திற்கு இடையூராக நகராட்சியின் அனுமதியின்றி சாலையோரம் செயல்பட்டு வந்த வணிக கடைகள் நகராட்சி நிர்வாகம் சார்பாக அகற்றப்பட்டது. பொக்லைன் மூலம் கடையை அகற்றும் போது பெண் ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழுது காட்சி காண்போரை கலங்க செய்தது.


Next Story

மேலும் செய்திகள்