Nilgiris | TVK | Banner | பலத்த காற்றால் சரிந்து விழுந்த தவெக பேனர் - கவசமாக மாறிய தொண்டர்கள்
பலத்த காற்று - கார் மீது சரிந்த த.வெ.க. பேனர்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக தவெக பேனர் காரின் மீது சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தொண்டர்கள் ஓடி சென்று பேனரை கையில் தாங்கி பிடித்துக் கொண்ட நிலையில், காரின் உரிமையாளர் பத்திரமாக காரை எடுத்து சென்றார்.
Next Story
