“பெண் ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும்“| Nilgiris | Toll Plaza |workers | Tourist |ThanthiTV
பெண் ஊழியர்களிடம் சுற்றுலா பயணிகள் வாக்குவாதம்
நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள சோதனைச் சாவடிகளில், பெண்களிடம் சுற்றுலா பயணிகள் வாக்குவாததில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்குள்ள சுங்கச்சாவடிகளில் மகளிர் திட்டத்தின் கீழ் பெண்கள் குறைவான ஊதியத்தில் பணியமர்த்தப் பட்டுள்ளனர். நீலகிரிக்கு சுற்றுலா செல்லும் பயணிகள், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை வீசுவதும் வாடிக்கையாக உள்ளது. இதை தடுத்து ஆய்வு செய்யும் பெண் ஊழியர்களை, சுற்றுலா பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும், பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Next Story
