#Nilgiris #Tiger #ForestOfficers #ThanthiTV Nilgiris Tiger | தானாக வந்து கூண்டில் சிக்கியது 2 பேரை கொன்ற ஆட்கொல்லி புலி கூடலூர் அருகே சில்வர் கிளவுட் ஹாலல்லா பகுதியில், தேடப்பட்டு வந்த புலி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது...