Nilgiris || திடீரென சமூக ஆர்வலர்கள் செய்த அதிர்ச்சி செயல்.. உடனே காவல் நிலையம் அழைத்து சென்ற போலீஸ்

x

கிராம சபா கூட்டம் நடைபெறும் காட்சிகள் கிராமசப கூட்டத்திற்கு சவப்பெட்டியை கொண்டு வரும்பொழுது காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்த காட்சி மற்றும் இது சம்பந்தமாக மூவரை காவல்துறையில் வாகனத்தில் விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் செல்லும் ஒளிப்பதிவு காட்சிகள் FTP யில் அனுப்பப்பட்டுள்ளது.

சிறப்பு கிராம சபா கூட்டத்தில், அதிகாரிகள் பங்கேற்காததை கண்டித்து சவப்பெட்டி வைக்க முயன்ற மூவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது


Next Story

மேலும் செய்திகள்