Nilgiris | "நைசாக வந்து.. சைசாக பலா பழத்தை திருடி தின்ற யானை"
"நைசாக வந்து.. சைசாக பலா பழத்தை திருடி தின்ற யானை"
Nilgiris | "நைசாக வந்து.. சைசாக பலா பழத்தை திருடி தின்ற யானை"
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே செலுக்காடு கிராமத்தில் வீட்டின் முன்பு வைத்திருந்த பலாப்பழத்தை யானை சத்தமின்றி எடுத்து சாப்பிட்ட காட்சி வெளியாகியுள்ளது. பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால், வனப்பகுதியில் இருந்து வெளியேறி யானைகள் ஊருக்குள் வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்புடனும் இருக்க வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
