Nilgiris | கெத்தாக வலம் வந்த ரிவால்டோ யானை திடீர் மாயம் - கழுத்தில் இருந்த அந்த கருவிக்கு என்னாச்சு?

x

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே வாழைதோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றிவந்த ரிவால்டோ யானை மாயமான நிலையில் வனத்துறையினர் 6 குழுக்களாக ட்ரோன் கேமரா உதவியுடன் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த 2021ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்ற உத்தரவு படி வனத்துறையினர் யானையை கண்காணித்து வந்த நிலையில் கடந்த 1 மாதமாக வனத்துறையினர் கண்காணிப்பில் இருந்து மாயமாகியுள்ளது. யானைக்கு கழுத்தில் பொறுத்தபட்டிருந்த ரேடியோ காலர் கருவி இல்லாததால் வனத்துறையினர் யானையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்