#BREAKING || நீலகிரியை பரபரப்பாக்கிய 29 மணி நேர ரெய்டு.. வெளியான முக்கிய தகவல்

x

கூடலூரில் வருமானவரி சோதனை நிறைவு. நீலகிரி மாவட்டம் கூடலூரில் தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் தாமஸ் வீட்டில் நடைபெற்று வந்த வருமானவரி சோதனை நிறைவு.


Next Story

மேலும் செய்திகள்