பெற்ற பிள்ளையிடம் 3வது கணவர் செய்த அசிங்கம் - விஷயம் தெரிந்தும் கண்டுக்காத தாய்

x

நீலகிரி மாவட்டம் குன்னூரில், எட்டாம் வகுப்பு மாணவி வளர்ப்பு தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குன்னூரை சேர்ந்த 40 வயது பெண்ணுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர் கருத்து வேறுபாடு காரணமாக 2 கணவர்களை பிரிந்து, 3வது திருமணம் செய்தார். சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது வளர்ப்புத் தந்தை பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து, வளர்ப்புத் தந்தை மற்றும் புகார் அளிக்க மறுத்த தாயார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்