Nilgiris POCSO Arrest | 10 வயது சிறுமிக்கு தந்தையின் நண்பர் பாலியல் தொல்லை - தாய் செய்த செயல்..

Nilgiris POCSO Arrest | 10 வயது சிறுமிக்கு தந்தையின் நண்பர் பாலியல் தொல்லை - தாய் செய்த செயல்..

Nilgiris POCSO Arrest | 10 வயது சிறுமிக்கு தந்தையின் நண்பர் பாலியல் தொல்லை - தாய் செய்த செயல்.. நீலகிரியில் அதிர்ச்சி நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 10 வயது சிறுமிக்கு சிறுமியின் தந்தையின் நண்பர் பாலியல் தொல்லை அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை சந்திரஹாசன் என்ற நபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்..

X

Thanthi TV
www.thanthitv.com