Nilgiris | Ooty | leave | லீவுக்கு ஊட்டி போறீங்களா? - அதிரடி மாற்றம்

x

தொடர் விடுமுறை - நீலகிரியில் நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம்

அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ், மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக நீலகிரிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என்பதால் நெரிசலை தவிர்க்க மாவட்ட காவல்துறை சார்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்