Nilgiris | Ooty | Collector | உதகையில் ஆய்வுக்கு சென்ற இடத்தில் ஆசிரியராக மாறிய ஆட்சியர்
உதகையில் ஆய்வுக்கு சென்ற இடத்தில் ஆசிரியராக மாறிய ஆட்சியர்
Nilgiris | Ooty | Collector | உதகையில் ஆய்வுக்கு சென்ற இடத்தில் ஆசிரியராக மாறிய ஆட்சியர் #Nilgiris #Ooty #Collector #School உதகை அருகே பள்ளியில் ஆய்வுக்குச் சென்ற நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாணவர்களுக்கு ஆசிரியராக மாறி பாடம் நடத்தினார். கணக்குப் பாடத்தில் தவறாக எழுதப்பட்ட எண்களைச் சரிசெய்ய அறிவுறுத்திய அவர், ஆங்கிலத்தில் வாய்ப்பாடு ஒப்பித்த மாணவரைப் பாராட்டி, மற்ற மாணவர்களையும் கைதட்டச் செய்து உற்சாகப்படுத்தினார்.
