Nilgiris | Japan fruit | டூரிஸ்ட்களை கவரும் ஜப்பானின் தேசிய பழம் | நீலகிரியில் தொடங்கிய சீசன்

x

Nilgiris | Japan fruit | டூரிஸ்ட்களை கவரும் ஜப்பானின் தேசிய பழம் | நீலகிரியில் தொடங்கிய சீசன்

நீலகிரியில் ஜப்பான் நாட்டின் தேசிய பழம் - சீசன் தொடக்கம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் மருத்துவ குணம் கொண்ட ஜப்பான் நாட்டின் தேசிய பழமான பெர்சிமன் பழத்தின் சீசன் துவங்கியுள்ளது. சிம்ஸ் பூங்காவில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பேரி, ஆரஞ்சு, பீச், பிளம், எலுமிச்சை, லிச்சி உள்ளிட்ட ஏராளமான பழ மரங்கள் உள்ளன. பெர்சிமன் பழத்தின் சீசன் தொடங்கியுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாங்கி செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்