Nilgiris | Head master Atrocity | போதையில் விபத்து - போலீசாரை கன்னத்தில் அறைந்த தலைமை ஆசிரியர்..
Nilgiris | Head master Atrocity | போதையில் விபத்து - போலீசாரை கன்னத்தில் அறைந்த தலைமை ஆசிரியர்..
Nilgiris | Head master Atrocity | தலைக்கேறிய போதையில் அடுத்தடுத்து மோதி விபத்து - மடக்கி பிடித்த போலீசாரை கன்னத்தில் அறைந்த தலைமை ஆசிரியர்.. உதகையில் போலீசாரை அறைந்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். உதகையில் மது போதையில் அடுத்தடுத்து வாகனங்களில் மோதி விட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்ட நபர், சீருடையில் இருந்த போலீஸ்காரரை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில், அவர் கடநாடு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் என்பதும், மது போதையில் வாகனம் ஓட்டி விபத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
