பிறந்து இரண்டே நாள் ஆன குட்டியை காலிடுக்கில் அரவணைத்து செல்லும் தாய் யானை - வெளியான கியூட் காட்சி

x

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பிறந்து இரண்டே நாட்களேயான குட்டி யானையை பாதுகாப்போடு அழைத்து செல்லும் தாய் யானையின் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. யானையைப் பார்த்ததும் இரு பக்கமும் வாகன ஓட்டிகளும் வாகனங்களை நிறுத்தியுள்ளனர். தாய் யானையுடன் குட்டி யானை க்யூட்டாக நடந்து செல்லும் காட்சியை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் வீடியோ எடுத்து பதிவு செய்த நிலையில் இந்த காட்சிகள் பார்ப்போரை ரசிக்கச் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்