எல் நினோவால் வறண்ட நீலகிரி அணைகள்

எல் நினோவால் வறண்ட நீலகிரி அணைகள்

எல் நினோ தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையில், நீலகிரியின் முக்கிய அணைகளில் நீர்மட்டம் கடும் சரிவு. குடிநீர், மின்உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்.

X

Thanthi TV
www.thanthitv.com