குட்டிகளுடன் மருத்துவமனை வளாகத்தில் முகாமிட்ட காட்டெருமைகள் - பரபரப்பு நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் காட்டெருமைகள் முகாமிட்டதால், நோயாளிகளும் பொதுமக்களும் அச்சம் அடைந்தனர்.