Nilgiri | Elephant | 12 பேர் உயிரை காவு வாங்கிய கொடூரன் - மயக்கத்தில் சுற்றும் காட்டு யானை..

x

காட்டு யானை ராதாகிருஷ்ணனுக்கு மயக்க ஊசி

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் 12 பேரை கொன்ற காட்டுயானை ராதாகிருஷ்ணனுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில், கும்கி யானைகள் உதவியுடன் காட்டுயானை லாரியில் ஏற்ற வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்