சீல் வைக்கப்பட்ட கட்டடங்களில் மீண்டும் பணி - 54 கட்டட உரிமையாளர்கள் மீது போலீஸில் புகார்

குன்னூரில் சீல் வைக்கப்பட்ட, இடங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச்சாிக்கை விடுத்துள்ளார்.
சீல் வைக்கப்பட்ட கட்டடங்களில் மீண்டும் பணி - 54 கட்டட உரிமையாளர்கள் மீது போலீஸில் புகார்
Published on

குன்னூரில் சீல் வைக்கப்பட்ட, இடங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச்சாிக்கை விடுத்துள்ளார். நகராட்சி ஆணையர் தலைமையிலான குழு நடத்திய ஆய்வில், விதி மீறி 54 கட்டடங்களில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த உரிமையாளர்கள் மீது நகராட்சி ஆணையர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com