காரை நிறுத்தி கடுப்பேத்திய சுற்றுலா பயணிகள் | துரத்திய காட்டு யானை | பரபரப்பு வீடியோ

x

முதுமலை புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி காரணமாக வனவிலங்குகள் தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்கமும் மேய்ச்சலில் ஈடுபடுகின்றன.. கார்குடி அருகே சாலை ஓரத்தில் நின்றிருந்த காட்டு யானையின் முன்பு வாகனத்தை நிறுத்தி சுற்றுலா பயணிகள் அத்துமீறியுள்ளனர். சிறிது நேரத்தில் கோபம் அடைந்த யானை சுற்றுலாப் பயணிகளை தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்