மர்மமான முறையில் புதைக்கப்பட்ட உடல்கள், அவல நிலையில் மனநலம் பாதித்த நோயாளிகள், பாலியல் தொல்லைகள் என சினிமாவை மிஞ்சும் அளவிற்கு கூடலூரில் இயங்கி வந்த சட்டவிரோத மனநல காப்பகத்தின் மர்ம பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...