அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாயினர். பேருந்து சேவை ரத்தானதால், தனியார் வாடகை வாகனத்தில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.