மீண்டும் திரும்பி வந்தார் நிகிதா

x

திருப்புவனம் இளைஞர் மரணம் - மீண்டும் பணிக்கு வந்த புகார்தாரர் நிகிதா

திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது மரணம் அடைந்த விவகாரத்தில் புகார்தாரரான கல்லூரி பேராசிரியை நிகிதா மருத்துவ விடுப்பு முடிந்து மீண்டும் தான் பணிபுரியும் கல்லூரியில் பணிக்கு வந்தார்...


Next Story

மேலும் செய்திகள்