கோவை, சென்னை, விழுப்புரத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை...

இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல சதி தீட்டியதாக கோவையில் கைதான நபர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com