Neyveli | NLC | என்எல்சி ராட்சத இயந்திரம் இடமாற்றம்.. ஸ்தம்பித்த சாலை

Neyveli | NLC | என்எல்சி ராட்சத இயந்திரம் இடமாற்றம்.. ஸ்தம்பித்த சாலை

என்எல்சி ராட்சத இயந்திரம் இடமாற்றம்.. ஸ்தம்பித்த சாலை

விருத்தாச்சலம் சாலையில் போக்குவரத்து பாதித்தது கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் முதல் சுரங்கத்தில் இருந்த ராட்சத சுரங்க இயந்திரங்கள், இரண்டாவது சுரங்கத்திற்கு மாற்றும் பணி நடைபெற்றது

X