நெய்வேலி என்எல்சி நிறுவன ஊழியர் தற்கொலை ஓய்வு பெறும் நாளில் தற்கொலை

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில், முதல் சுரங்கத்தில் பணியாற்றி வந்த சுந்தரமூர்த்தி என்ற ஊழியர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில், முதல் சுரங்கத்தில் பணியாற்றி வந்த சுந்தரமூர்த்தி என்ற ஊழியர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் சுரங்கத்திற்கு உள்ளேயே சுந்தரமூர்த்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார் இந்நிலையில் சுந்தரமூர்த்தி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com